Dec 23, 2020, 14:36 PM IST
இசைஞானி, மேஸ்ட்ரோ படங்களுக்குச் சொந்தக்காரர் இசை அமைப்பாளர் இளைய ராஜா. கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மியூசிக் கம்போஸ் செய்து வந்தார். காதுக்கினிய, மனதுக்கினிய பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்து தான் இளையராஜா கம்போஸிங் செய்தளித்தார். Read More
Dec 22, 2020, 10:08 AM IST
சிம்பொனி இசை கம்போசிங் செய்து மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் இசை ஞானி இளையராஜா. இசை அமைப்பாளர் ஆவதற்கு முன் பல்வேறு மேடை கச்சேரிகள் நடத்தி வந்தார். பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவரை அன்னக்கிளி படத்தில் 1976ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். Read More
Dec 12, 2020, 17:32 PM IST
சென்னை சாலி கிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தன்னை ஸ்டுடியோவின் உரிமையாளர் வெறியேற்றி விட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். Read More
Dec 3, 2019, 16:54 PM IST
கடந்த 40 ஆண்டுகாலமாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் தான் இசை அமைத்து வருகிறார். Read More
Nov 29, 2019, 17:57 PM IST
அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் புயலாக நுழைந்தவர் இசை அமைப்பாளர் இளையராஜா. Read More